பிரதமர் ஜம்மியதுல் உலமா முக்கிய கலந்துரையாடல் அலரி மாளிகையில்..



தற்போது கொழும்பில்.....
நாட்டு முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கொழும்பு கொள்ளுப்பிட்டி
ஜும்மா பள்ளிவாசலின் அருகே ஒன்று கூடிய முஸ்லிம்கள் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

அதே நேரம் ரணில் விக்ரமசிங்ஹவுடன் ஜம்மியத்துல் உலமா உள்ளிட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் தற்போது கொள்ளுப்பிட்டியில் பிரதமர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.




பிரதமர் ஜம்மியதுல் உலமா முக்கிய கலந்துரையாடல் அலரி மாளிகையில்..  பிரதமர் ஜம்மியதுல் உலமா முக்கிய கலந்துரையாடல் அலரி மாளிகையில்.. Reviewed by nafees on 11:45 Rating: 5

No comments:

Powered by Blogger.