நம்பிக்கையில்லா பிரேரணை பிற்போடப்பட்டது !!

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சமர்பிக்கப்பட விருந்த
நிலையில் அதனை தற்காலிகமாக பிற்போடுவதாக எதிர்கட்சி அறிவித்துள்ளது.கூட்டு எதிர்கட்சி இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர இருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு அதனை பிற்போடுவதாக கூட்டு எதிர்கட்சி அறிவித்தது.
நம்பிக்கையில்லா பிரேரணை பிற்போடப்பட்டது !!
Reviewed by nafees
on
03:35
Rating:
No comments: