நானா? பிரதமருக்கு எதிரா நம்பிக்கையில்லா பிரேரணையில் கைச்சாத்தா? பல்டி அடித்த இராஜாங்க அமைச்சர்.

இராஜாங்க அமைச்சர் டீ.பி.ஏக்கநாயக்க, தாம் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில்
கைச்சாத்திட்டிருப்பதாக அறிவித்திருந்தார். ஆனால் சில மணிநேரங்களில் அதனை அவர் மறுத்துள்ளார்.
தாம் மகிந்த அணி கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையில் கைச்சாத்திடவில்லை என்றும், சிறிலங்கா சுதந்திர கட்சியினால் முன்வைக்கப்படவுள்ள ஆவணம் ஒன்றிலேயே கைச்சாத்திட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆவணம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நானா? பிரதமருக்கு எதிரா நம்பிக்கையில்லா பிரேரணையில் கைச்சாத்தா? பல்டி அடித்த இராஜாங்க அமைச்சர்.
Reviewed by nafees
on
08:00
Rating:
Reviewed by nafees
on
08:00
Rating:
No comments: