அஸாத் சாலியின் கடவுச் சீட்டில் சிக்கல் !!



முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி தவறான   தகவல் வழங்கி உத்தியோகபூர்வ
கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டுள்ளது தெரிவந்துள்ளது.

மத்திய மாகாண சபையில் உறுப்பினராக இருந்த அஸாத் சாலி 2016 மார்ச் மாதம் 8 ம் திகதி அவரது பதவியை ராஜினாமா செய்திருந்தார். 

ஆனால் அவர் 2017 டிசம்பர 4 ம் திகதி பெற்றுக்கொண்ட கடச்சீட்டில் அவரது தொழில் மாகாண சபை உறுப்பினர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாண சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து சுமார் 1 அரை வருடங்களின் பின்னர் அவர் மாகாண சபை உறுப்பினர் என உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அஸாத் சாலியின் கடவுச் சீட்டில் சிக்கல் !! அஸாத் சாலியின் கடவுச் சீட்டில் சிக்கல் !! Reviewed by nafees on 21:44 Rating: 5

No comments:

Powered by Blogger.