ஞானசார தேரர் மத நிகழ்வுகளில் கலந்துகொள்ளவே ஜப்பான் சென்றுள்ளார் !!!



ஞானசார தேரர் மத அனுஷ்டானங்களில் கலந்துகொள்ளவே ஜப்பான் சென்றுள்ளதாக பொதுபல
சேனா தெரிவித்துள்ளது.

அவ்வமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனை அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மத அனுஷ்டானங்களுக்கு  சென்றுள்ள  ஞானசார தேரர் அங்குள்ள தேரர்கள் மற்றும் அங்குள்ள பௌத்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வில் கலந்துகொண்டார் எனவும் இதனை வேறு விதமாக கூட்டு எதிரணி முக்கியஸ்தர்கள் பரப்பி வருவதாக பொதுபல குறிப்பிட்டுள்ளது.
ஞானசார தேரர் மத நிகழ்வுகளில் கலந்துகொள்ளவே ஜப்பான் சென்றுள்ளார் !!!  ஞானசார தேரர் மத நிகழ்வுகளில் கலந்துகொள்ளவே ஜப்பான் சென்றுள்ளார் !!! Reviewed by nafees on 10:32 Rating: 5

No comments:

Powered by Blogger.