ரஷ்ய ஜனாதிபதியாக நான்காவது முறையாகவும் புட்டின் . ( இம்முறை அதிகபட்ச வாக்குகள்)


ரஷ்யாவின் ஜனாதிபதியாக நான்காவது முறையாகவும் விளாடிமிர் புட்டின் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

தேர்தலில் 73.9% வாக்குகளை பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளதுடன் கடந்த 2012 ஆம் ஆண்டை விட இம்முறை அதிகமான வாக்குகளை அவர் பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய ஜனாதிபதியாக நான்காவது முறையாகவும் புட்டின் . ( இம்முறை அதிகபட்ச வாக்குகள்) ரஷ்ய ஜனாதிபதியாக நான்காவது முறையாகவும் புட்டின் . ( இம்முறை அதிகபட்ச வாக்குகள்) Reviewed by nafees on 18:48 Rating: 5

No comments:

Powered by Blogger.