சிரியாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படைகள் தொடர்ந்து நீடிக்க வேண்டும் ..



சிரியாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படைகள்  தொடர்ந்து அங்கு நீடிக்க வேண்டும்
என சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா படைகளின் ஆக்கிரமிப்பு மத்திய கிழக்கில் இரானின்  ஆதிக்கத்தை தகர்க்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


சிரியாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படைகள் தொடர்ந்து நீடிக்க வேண்டும் ..  சிரியாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படைகள் தொடர்ந்து நீடிக்க வேண்டும் .. Reviewed by nafees on 00:54 Rating: 5

No comments:

Powered by Blogger.