விதவைப் பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் கொலன்னாவை “உதவும் கரங்கள் அமைப்பு”

கொலன்னாவையில் இயங்கி வரும் “உதவும் கரங்கள் அமைப்பு” விதவைப் பெண்களின்
வாழ்வாதார நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்தது.
உதவும் கரங்கள் அமைப்பின் தலைவி திருமதி சூபிதா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டதுடன் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண்களுக்கான காத்திரமான திட்டங்களை வகுத்தனர்
-அஸீம் கிலாப்தீன் -



விதவைப் பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் கொலன்னாவை “உதவும் கரங்கள் அமைப்பு”
Reviewed by nafees
on
00:50
Rating:
Reviewed by nafees
on
00:50
Rating:
maa shaa ALLAH good
ReplyDelete