பேராதனையில் ஆர்பாட்டம்.
-ஜே.எம்.ஹபீஸ்-
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் தமது பல்வேறு பட்ட கல்விப் பிரச்சினைகள் தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்து பேராதனை கலஹா சந்தியில் மேற்கொண்ட ஆர்பாட்டத்தின் போது எடுக்கப்பட்ட படம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக பல்கலைக் கழகக் கல்வி பாதிக்கப்பட்டு வருவதாகவும் எனவே அரசு அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டிக்கொண்டனர்.
பேராதனையில் ஆர்பாட்டம்.
Reviewed by nafees
on
06:52
Rating:
Reviewed by nafees
on
06:52
Rating:

No comments: