அரசியல் கட்சி ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் முடிவில் வைத்திய சாலையின் சிற்றூழியர்கள் ஆர்பாட்டம்.


-ஜே.எம்.ஹபீஸ்-
தம்புல்லை வைத்திய சாலையின் சிற்றூழியர்கள் (29.3.2018) எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றில்
ஈடுபட்டனர்.

இரு அரசியல் கட்சி ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவரை தம்புல்ல வைத்திய சாலையில் அனுமதிக்க எடுத்து வந்த சமயம் காயமடைந்தவருடன் வந்தவர்கள் சிற்றூழியர்களுடன் வாக்குவாதப்பட்டதாகக் குறிப்பிட்டு அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்து அவர்கள் இவ்வாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசியல் கட்சி ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் முடிவில் வைத்திய சாலையின் சிற்றூழியர்கள் ஆர்பாட்டம். அரசியல் கட்சி ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் முடிவில் வைத்திய சாலையின் சிற்றூழியர்கள் ஆர்பாட்டம். Reviewed by nafees on 05:06 Rating: 5

No comments:

Powered by Blogger.