முஸ்லிம் அடிப்படைவாதத்தை முஸ்லிம் அமைச்சர்கள் தடைசெய்ய வேண்டும்.


முஸ்லிம் அடிப்படைவாதத்தை முஸ்லிம் அமைச்சர்கள் தடைசெய்ய வேண்டும்.
தற்போது தமிழர்கள் அடிப்படைவாதத்தை கைவிட்டுள்ளனர். அத்துடன் இந்த களரியிலும் கூட பாடசாலை மாணவிகள் கூட முகத்தை மறைத்து கொண்டு வருகின்றனர். ஆகவே  இதனை முஸ்லிம் அமைச்சர் இணைந்து இவ்வாறான அடிப்படைவாதத்தை தடை செய்ய வேண்டும் என்றார்.
இதனையடுத்து முஜிபுர் ரஹ்மான் தனது உரையில் கூறும் போது,
பிமல் ரத்நாயக்கவிற்கு அவ்வாறு கூற முடியாது. முகத்தை மூடுவது மூடாமல் விடுவது அவரவர் சுதந்திரமாகும். என்னுடைய மனைவி முகத்தை மூடுவது கிடையாது. ஆனால் ஒரு சிலர் முகத்தை மூடுகின்றனர்.  அது அவர்களுக்குரிய சுதந்திரமாகும். 
அது மட்டுமா தற்போது மார்பு கச்சைகளை காட்டியவாறு ஆடைகளை அணிந்து திரிவதற்கு இந்த நாட்டிலுள்ள பெண்களுக்கு உரிமை உள்ளது என்றால் முகத்தை மூடி ஆடை அணியும் உரிமை எமது பெண்களுக்கும் உண்டு.
அண்மையில் கூட டெங்கு நோய் காரணமாக ஊவா மாகாணத்தில் பாடாசலை மாணவர்களுக்கு பஞ்சாப் ஆடை அணியுமாறு வலியுறுத்தப்பட்டது. அப்போது டெங்கு நுளம்பு தாக்காது என்று கூறியுள்ளனர் . திறந்த ஆடைகளை அணிவதன் மூலம் பல துஷ்பிரயோகங்கள் நடக்கின்றன என்றார்.
முஸ்லிம் அடிப்படைவாதத்தை முஸ்லிம் அமைச்சர்கள் தடைசெய்ய வேண்டும்.  முஸ்லிம் அடிப்படைவாதத்தை முஸ்லிம் அமைச்சர்கள் தடைசெய்ய வேண்டும். Reviewed by nafees on 12:10 Rating: 5

5 comments:

  1. முஸ்லிம்ககளை விற்று அரசியள் செய்யும் அரசியள் வாதிகளுக்கும் மார்க்கத்தை விற்று சம்பாதிக்கும் சபைகளுக்கும் இயக்கங்களுக்கும் நாம் ஜொக்கு தூக்குவதாள் இன்றைய இந்த இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.இந்த சாதாரண ஜெ.வி.பி மந்திரிக்கு விழங்குவது எமக்கு எப்பதான் வழங்குமோ தெரியாது.

    ReplyDelete
  2. முஸ்லிம்ககளை விற்று அரசியள் செய்யும் அரசியள் வாதிகளுக்கும் மார்க்கத்தை விற்று சம்பாதிக்கும் சபைகளுக்கும் இயக்கங்களுக்கும் நாம் ஜொக்கு தூக்குவதாள் இன்றைய இந்த இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.இந்த சாதாரண ஜெ.வி.பி மந்திரிக்கு விழங்குவது எமக்கு எப்பதான் வழங்குமோ தெரியாது.

    ReplyDelete
  3. முஸ்லிம்ககளை விற்று அரசியள் செய்யும் அரசியள் வாதிகளுக்கும் மார்க்கத்தை விற்று சம்பாதிக்கும் சபைகளுக்கும் இயக்கங்களுக்கும் நாம் ஜொக்கு தூக்குவதாள் இன்றைய இந்த இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.இந்த சாதாரண ஜெ.வி.பி மந்திரிக்கு விழங்குவது எமக்கு எப்பதான் வழங்குமோ தெரியாது.

    ReplyDelete
  4. முஸ்லிம்ககளை விற்று அரசியள் செய்யும் அரசியள் வாதிகளுக்கும் மார்க்கத்தை விற்று சம்பாதிக்கும் சபைகளுக்கும் இயக்கங்களுக்கும் நாம் ஜொக்கு தூக்குவதாள் இன்றைய இந்த இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.இந்த சாதாரண ஜெ.வி.பி மந்திரிக்கு விழங்குவது எமக்கு எப்பதான் வழங்குமோ தெரியாது.

    ReplyDelete

Powered by Blogger.