மடவளை அபூ பட்டியல் ஆசனம் மூலம் பிரதேசசபைக்கு தெரிவு.


சென்ற மாதம் இடம்பெற்ற  உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஜனாதிபதி தலைமையிலான  ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னனியில் பாத்ததும்பரை பிரதேச சபைக்கு மடவளை மடிகே வட்டாரத்திலிருந்து போட்டியிட்ட மடவளை அபூ அவர்கள் பட்டியல் ஆசனம் மூலம் அக்கட்சியால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வாழ்த்துக்கள் 😍😍

ஊருக்கும் சமூககத்துக்கும் அளப்பரிய சேவையாற்றிய ஒருவர் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது சிறந்த அரசியல் நகர்வாக ஏற்றுக் கொள்ளலாம். 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனிக்கு கிடைத்துள்ள  போனஸ் ஆசனங்களில் மடவளை  அபூ பிரதேச சபைக்கு செல்ல வேண்டும் என்ற  பெரும்பாலான மக்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறு உள்ளது.
மடவளை அபூ பட்டியல் ஆசனம் மூலம் பிரதேசசபைக்கு தெரிவு. மடவளை அபூ பட்டியல் ஆசனம் மூலம் பிரதேசசபைக்கு தெரிவு. Reviewed by nafees on 22:44 Rating: 5

No comments:

Powered by Blogger.