ரனில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக உதவியாளர் ராஜினாமா !!



ஐக்கிய தேசிய கட்சி தலைவரும் பிரதமருமான ரனில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக
 உதவியாளர் சுதத் சந்திரசேகர தனது உதவியாளர் பதவியையும் ஐக்கிய தேசிய கட்சியில் தான் வகித்த ஐக்கிய தேசிய கட்சி தொடர்பா அணியில் இயக்குனர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரனில் விக்ரமசிப்க்கவின் நெருங்கிய சகாவான இவர் 2003 காலப்பகுதியில் ரனில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக செயலாளராக பதவி வகித்தவராவார்.
ரனில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக உதவியாளர் ராஜினாமா !!  ரனில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக உதவியாளர் ராஜினாமா !! Reviewed by nafees on 01:44 Rating: 5

No comments:

Powered by Blogger.