கண்டி கலவரத்தின் பின்னனியில் அரசாங்கத்தின் ஓரிருவருக்கும் தொடர்பு..



கண்டி மாவட்டத்தில்  தற்போது ஏற்பட்டுள்ள வன்முறைகளுக்கு பின்னனியில் அரசாங்கத்தின்
முக்கியஸ்தர்கள் ஓரிருவர் இருப்பதாக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் அவர் கருத்து வெளியிடும் போது இதனை குறிப்பிட்டார்.
கண்டி கலவரத்தின் பின்னனியில் அரசாங்கத்தின் ஓரிருவருக்கும் தொடர்பு..  கண்டி கலவரத்தின் பின்னனியில் அரசாங்கத்தின் ஓரிருவருக்கும் தொடர்பு.. Reviewed by nafees on 09:44 Rating: 5

No comments:

Powered by Blogger.