ஒரு பக்கச்சார்பான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்க அவசியமில்லை ..



ஒரு பக்கச்சார்பான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்க அவசியம் இல்லை என
அமைச்சர் ஹகீம் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப்  பிரேரணை தொடர்பில் அவர் கருத்து வெளியிடும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
ஒரு பக்கச்சார்பான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்க அவசியமில்லை ..  ஒரு பக்கச்சார்பான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்க அவசியமில்லை .. Reviewed by nafees on 06:36 Rating: 5

No comments:

Powered by Blogger.