இலங்கை,எதிர்காலத்தில் பிராந்தியத்தின் அபிவிருத்தியில் பங்காளராக முடியும் - பிரதமர்

" சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளோடு இலங்கை செய்து கொண்டுள்ள உடன்படிக்கைகளின்
மூலம் எதிர்காலத்தில் பிராந்தியத்தின் அபிவிருத்தியில் பங்காளராக முடியும்" பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஏற்படும் துரித அபிவிருத்தியில் இலங்கையும் பங்காளராக முடியும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தில் சர்வதேச உறவுகள் பாடநெறிக்கான சான்றிதழ்களை வழங்கும் வைபவம் நேற்று நடைபெற்றது. இந்நிகழவில் . பிராந்தியத்தின் முக்கியமான ஓர் அரசு என்ற வகையில் நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையை மீள் பரிசீலனை செய்ய வேண்டிய காலம் உருவாகி உள்ளதென்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க என்றும் கூறினார்.
இலங்கை,எதிர்காலத்தில் பிராந்தியத்தின் அபிவிருத்தியில் பங்காளராக முடியும் - பிரதமர்
Reviewed by nafees
on
06:04
Rating:
No comments: