டிப்பருடனான விபத்தில் காயமடைந்த இரண்டாவது சகோதரர் (சம்ரீன் ) இன்று உயிரிழப்பு .

 
2018.03.19  கிண்ணியா சூறங்கள் பிரதேசத்தில் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில்
மோட்டார் சைக்கிளில் பயணித்த மூதூரைச் சேர்ந்த ஒரு இளைஞர் உயிரிழந்து மற்றவர் பலத்த காயங்களுடன் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (25) உயிரிழந்துள்ளர்

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜயுன்


உயிரிழந்த சகோதரர் M. சம்ரீன் மூதூர் நடுத்தீவு பகுதியைச்சேர்ந்தவர் இந்த சகோதரனுக்காக துஆ செய்யுங்கள்.

வபாத்தான இளைஞர்களின் ஜனாஸா திருகோணமலை வைத்தியசாலையில் இருந்தது கொண்டுவரப்பட்டு நாளை நள்ளடக்கம் செய்யப்படும்
டிப்பருடனான விபத்தில் காயமடைந்த இரண்டாவது சகோதரர் (சம்ரீன் ) இன்று உயிரிழப்பு . டிப்பருடனான விபத்தில் காயமடைந்த இரண்டாவது சகோதரர் (சம்ரீன் ) இன்று  உயிரிழப்பு . Reviewed by nafees on 07:45 Rating: 5

No comments:

Powered by Blogger.