பிரதமரை பதவியில் இருந்து நீக்காவிட்டால் இந்த நாடு அழிவை நோக்கி பயணிப்பதை எவராலும் தடுக்க முடியாது

பிரதமரை பதவியில் இருந்து நீக்காவிட்டால் இந்த நாடு அழிவை நோக்கி பயணிப்பதை
எவராலும் தடுக்க முடியாது என சட்டத்தரணி மைதிரி குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியையும் இந்த நாட்டையும் பாதுகாக்க வேண்டும் என்றால் ரனில் விக்ரமசிங்கவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனவும் அதற்கு அனைத்து எம் பிக்களும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் மைதிரி குனரத்ன குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரை பதவியில் இருந்து நீக்காவிட்டால் இந்த நாடு அழிவை நோக்கி பயணிப்பதை எவராலும் தடுக்க முடியாது
Reviewed by nafees
on
09:49
Rating:
No comments: