நம்பிக்கையில்லா பிரேரணை ! பிரதமருக்கு ஆதரவு



பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஜாதிக ஹெல உறுமய ஆதரவளிக்காது என ஜாதிக ஹெல உறுமய அறுவித்துள்ளது.

இன்று பத்தரமுல்லையில் இடம்பெற்ற கட்சி ஊடக மாநாட்டில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.


நம்பிக்கையில்லா பிரேரணை ! பிரதமருக்கு ஆதரவு  நம்பிக்கையில்லா பிரேரணை ! பிரதமருக்கு ஆதரவு Reviewed by nafees on 04:25 Rating: 5

No comments:

Powered by Blogger.