நேற்று நள்ளிரவு முதல் டீசல் மற்றும் பெட்ரோல் விலைகள் அதிகரிக்கப்படுகிறது.



நேற்று நள்ளிரவு முதல் டீசல் மற்றும் பெட்ரோல் விலைகளை அதிகரித்து உள்ளதாக லங்கா ஐ ஓ சி நிறுவனம் அறிவித்துள்ளது.

டீசல் லிட்டர் ஒன்று 5 ரூபாயாலும், பெட்றோல் லிட்டர் ஒன்றுக்கு 9 ரூபாயாலும் விலை அதிகரிக்கப் பட்டுள்ளது 
நேற்று நள்ளிரவு முதல் டீசல் மற்றும் பெட்ரோல் விலைகள் அதிகரிக்கப்படுகிறது. நேற்று நள்ளிரவு முதல் டீசல் மற்றும் பெட்ரோல் விலைகள் அதிகரிக்கப்படுகிறது. Reviewed by nafees on 19:26 Rating: 5

No comments:

Powered by Blogger.