ஆனந்த சுதாகரின் பிள்ளைகளை கொழும்பில் சந்தித்த வட ஆளுநர் ரெஜினோல்ட் குரே.
-பாருக் ஷிஹான் -
பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர்
ரெஜினோல்ட் குரே இன்று (24) ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை கொழும்பில் சந்தித்தார்.
இதன் போது இவ் விடயத்தை ஜனாதிபதியிடம் கவனத்திற்கு கொண்டு செல்வதாக ஆளுநர் உறுதிமொழி வழங்கினார்.
கொழும்பில் ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பின் பொது ஆனந்தசுதாகரின் இரு பிள்ளைகளுடன் சிவன் அறக்கட்டளையின் தலைவர் கணேஷ் வேலாயுதம் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டு நிலைமையை எடுத்தியம்பியிருந்தனர்.

Reviewed by nafees
on
09:05
Rating:
Reviewed by nafees
on
09:05
Rating:

No comments: