பேருவளை பிரதேச சபையில் மொட்டு வெற்றிலை இணைந்தது ; சுதந்திர கட்சி முஸ்லிம் உறுப்பினருக்கு உப தலைவர் பதவி ..




பேருவளை பிரதேச சபையில் பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திர கட்சி ஆகியவை இணைந்துள்ளன.


18 ஆசனங்களை பெற்றுக்கொண்ட பொதுஜன பெரமுனவுடன்  சுதந்திர கட்சி இணைந்துகொண்டுள்ளதை அடுத்து பேருவளை நகர சபைக்கு முஸ்லிம் ஒருவரை உப தலைவராக நியமிக்க பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த விருப்பம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதற்கான புரிந்துணர்வு பியல் நிஷாந்த மற்றும் பேருவளை சுதந்திர கட்சி அமைப்பாளர் அம்ஜத் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இன்று நன்பகல் 1 மணிக்கு சுதந்திர கட்சி முஸ்லிம் உறுப்பினர் பேருவளை பிரதேச சபை தலைவராக பதவியேற்பார் என அறிய முடிகிறது.

பேருவளை பிரதேச சபையில் மொட்டு வெற்றிலை இணைந்தது ; சுதந்திர கட்சி முஸ்லிம் உறுப்பினருக்கு உப தலைவர் பதவி ..  பேருவளை பிரதேச சபையில் மொட்டு வெற்றிலை இணைந்தது ; சுதந்திர கட்சி முஸ்லிம் உறுப்பினருக்கு உப தலைவர் பதவி .. Reviewed by nafees on 23:34 Rating: 5

No comments:

Powered by Blogger.