கொழும்பு பிரதி மேயராக எம். ரீ.எம். இக்பால் இன்று தன் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயராக எம். ரீ.எம். இக்பால் இன்று(2018.03.22) தனது அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
அருகில் கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க மேல் மாகாண சபை உறுபபினர் பைருஸ் ஹாஜியும் அருகில் காணப்படுகின்றனர்.
-அல்மசூறா / மடவளை நியூஸ்
கொழும்பு பிரதி மேயராக எம். ரீ.எம். இக்பால் இன்று தன் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
Reviewed by nafees
on
05:21
Rating:
No comments: