ரனில் விக்ரமசிங்கவின் கீழ் இருந்த மத்திய வங்கி நிதி அமைச்சின் கீழ் !! வர்த்தமானி அறிவிப்பு ...



மத்திய வங்கியானது மீண்டும் நிதி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமரின் கண்காணிப்பின் கீழ் இருந்த மத்திய வங்கியை நிதி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர அதிவிஷேட வர்த்தமானி ஒன்றின் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ரனில் விக்ரமசிங்கவின் கீழ் இருந்த மத்திய வங்கி நிதி அமைச்சின் கீழ் !! வர்த்தமானி அறிவிப்பு ...  ரனில் விக்ரமசிங்கவின் கீழ் இருந்த மத்திய வங்கி நிதி அமைச்சின் கீழ் !! வர்த்தமானி அறிவிப்பு ... Reviewed by nafees on 06:34 Rating: 5

No comments:

Powered by Blogger.