முஜீபுர் றஹ்மானுக்கு மரண அச்சுறுத்தல்!

பாராளுமனற்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மானுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு
திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவரது முகப்புத்தக பக்கத்தில் அவரால் பதிவேற்றம் செய்யப்பட்ட தொலைக்காட்சி விவாத காணொளி ஒன்றுக்கு பின்னூட்டமாக இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அவரை கொலை செய்வதாகவும் அச்சுறுத்தல் விட்டிருக்கிறார்.

மற்றுமொரு பின்னூட்டத்தில் அல்லாஹ்வை நிந்திக்கும் அளவிலான வார்த்தைப் பிரயோகங்களையும் இந்த நபர் பாவித்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


முஜீபுர் றஹ்மானுக்கு மரண அச்சுறுத்தல்!  முஜீபுர் றஹ்மானுக்கு மரண அச்சுறுத்தல்! Reviewed by nafees on 07:13 Rating: 5

No comments:

Powered by Blogger.