கொழும்பு மாநகர சபைக்கு போனஸ் உறுப்பினராக அஸாத் சாலி நியமனம் ..




ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர்-
கொழும்பு மாநகர சபையின் உறுப்பினராக, ஆசாத் சாலி நியமிக்கப்பட்டுள்ளார்.

போனஸ் ஆசன திட்டத்தின் அடிப்படையிலேயே, சுதந்திரக் கட்சி சார்பில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சிக்கு கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் 12 ஆசனங்கள் கிடைத்தமையும், அதில் 5 பேர் முஸ்லிம்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொழும்பு மாநகர சபைக்கு போனஸ் உறுப்பினராக அஸாத் சாலி நியமனம் ..  கொழும்பு மாநகர சபைக்கு போனஸ் உறுப்பினராக அஸாத் சாலி நியமனம் .. Reviewed by nafees on 08:27 Rating: 5

No comments:

Powered by Blogger.