பில்கேட்ஸ் , அமொசோன் தலைவர் , பேஸ்புக் நிறுவனர் என உலக மகா ஜாம்பவான்களை சந்தித்த மொஹமட் பின் சல்மான்


உலகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ள சவூதி இளவரசர் மொஹமட் பின்  
சல்மான் உலக மகா கோடிஸ்வரர்களான பிக்கேட்ஸ் , அமெசோன் தலைவர், பேஸ்புக் நிறுவனர் உள்ளிட்ட பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

எதிர்காலத்தில் சவுதி அரேபியாவில் பாரிய முதலீடுகளை இந்த ஜம்பவான்கள் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யூத அமைப்புக்களின் தலைவர்களை சந்தித்த பின் பேட்டியளித்த இளவரசர் சல்மான், அமெரிக்க படைகள் சிரியாவில் தொடர்ந்தும் நிலை கொண்டிருக்க வேண்டுமென உறுதியாக தெரிவித்துள்ளார்.

பில்கேட்ஸ் , அமொசோன் தலைவர் , பேஸ்புக் நிறுவனர் என உலக மகா ஜாம்பவான்களை சந்தித்த மொஹமட் பின் சல்மான்  பில்கேட்ஸ் , அமொசோன் தலைவர் , பேஸ்புக் நிறுவனர் என உலக மகா ஜாம்பவான்களை சந்தித்த மொஹமட் பின் சல்மான் Reviewed by nafees on 08:00 Rating: 5

No comments:

Powered by Blogger.