பிரதமரை காப்பாற்றுவது தொடர்பான முக்கிய கூட்டத்தில் ஹக்கீம் ரிஷாத் கலந்துகொள்ளவில்லை !!



பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை தொடர்பிலான  தேசிய கட்சி கூட்டணி
கட்சிகளுக்கு இடையேயான முக்கிய கலந்துரையாடல் நேற்று இரவு அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் அமைச்சர்கள் மனோ, ராஜித உள்ளிட்ட கூட்டணியில் உள்ள அனைவரும்  கலந்துகொண்டுள்ள அதேவேளை அமைச்சர்கள் ஹக்கீம் மற்றும் ரிஷாத் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் ரிஷாத் நேற்றைய தினம் கொழும்பில் இருந்த போதும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பிரதமரை காப்பாற்றுவது தொடர்பான முக்கிய கூட்டத்தில் ஹக்கீம் ரிஷாத் கலந்துகொள்ளவில்லை !!  பிரதமரை காப்பாற்றுவது தொடர்பான முக்கிய கூட்டத்தில் ஹக்கீம் ரிஷாத் கலந்துகொள்ளவில்லை !! Reviewed by nafees on 09:45 Rating: 5

No comments:

Powered by Blogger.