இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான வன்முறையினை கண்டித்து நிவ்யோர்க் ஐ.நா தலைமையகத்திற்கருகில் ஆர்ப்பாட்டம்.

கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறையினை கண்டித்து நியோர்க்கிலுள்ள ஐ.நா தலைமையகத்திற்கருகில் ஆர்ப்பாட்டமொன்று புதன்கிழமை நடைபெற்றது.

மிகவும் அமைதியானமுறையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் பங்குபற்றியிருந்தனர்.
இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான வன்முறையினை கண்டித்து நிவ்யோர்க் ஐ.நா தலைமையகத்திற்கருகில் ஆர்ப்பாட்டம். இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான வன்முறையினை கண்டித்து நிவ்யோர்க் ஐ.நா தலைமையகத்திற்கருகில் ஆர்ப்பாட்டம். Reviewed by nafees on 20:42 Rating: 5

No comments:

Powered by Blogger.