கண்டி மாவட்டத்தில் சில இடங்களில் பொலீஸ் தடுப்பு வைக்கப்பட்டுள்ளதன் விபரம்.


கண்டி கலவரத்தின் போது சொத்துக்களுக்கு  தீவைத்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 24 பேரை நாளை  திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.


தெல்தெனிய மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


இந்நிலையில் நாளைய  தினம் கண்டியின் பல  பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்குவதற்கு பாதுகாப்புப் பிரிவு கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.


இதன் ஒரு கட்டமாக முக்கிய பிரதேசங்களில் பொலிஸ் தடுப்பு Barrier கள் பாதை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது





கண்டி மாவட்டத்தில் சில இடங்களில் பொலீஸ் தடுப்பு வைக்கப்பட்டுள்ளதன் விபரம். கண்டி மாவட்டத்தில் சில இடங்களில் பொலீஸ் தடுப்பு வைக்கப்பட்டுள்ளதன் விபரம். Reviewed by nafees on 09:29 Rating: 5

No comments:

Powered by Blogger.