பிரதமரை சந்திக்க ஒரு வருட காலமாக முயற்சி செய்கிறேன் : நந்தன குனதிலக ...

தான் பிரதமரை சந்திக்க ஒரு வருடத்திற்கும் மேலாக முயற்சி செய்வதாகவும் அதற்கான
வாய்ப்பு தனக்கு இன்னும் வழங்கப்படவில்லை எனவும் பானதுறை ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் நந்தன குனதிலக குறிப்பிட்டார்.
பாணதுறை பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவியை பொறுப்பேற்கும் நிகழ்வில் அவர் இதனை குறிப்பிட்டார்.
இவற்றை வெளியே செல்வது வெட்கக்கேடானது என்றாலும் எனது கட்சி எம்மை இவ்வாறே நடத்துகிறது.இனிமேலும் நாம் பொறுமையாக இருக்க முடியாது.செல்லவேண்டியதை சொல்லியே ஆகவேண்டும்.என்னை பதவி நீக்க நடவடிக்கை எடுக்க முடியும் அதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பிரதமரை சந்திக்க ஒரு வருட காலமாக முயற்சி செய்கிறேன் : நந்தன குனதிலக ...
Reviewed by nafees
on
23:45
Rating:
No comments: