நால்வரில் ஒருவரை பிரதமராக யோசனை !!

ரனில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வாக்களிப்பு இடம்பெற முன்னர் அவரை பதவி விலக கோரும் யோசனை தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணி உறுப்பினர்களிடையே முன்வைக்கப்பட்டுள்ளது.
நேற்று அமைச்சர் ராஜிதவின் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ராஜித , சம்பிக, மனோ, மற்றும் ரதன தேரர் சதுர சேனாரத்ன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ள போது பிரதமரை பதவி விலக கோருவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி உப தலைவர் சஜித் பிரதமர் பதவியை நிராகரித்துள்ள நிலையில் கரு , மத்தும பண்டார , ராஜித , சம்பிக உள்ளிட்டவர்களில் ஒருவரை பிரதமார நியமிக்க வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
நால்வரில் ஒருவரை பிரதமராக யோசனை !!
Reviewed by nafees
on
11:44
Rating:
No comments: