கம்பளையில் பரீட்சை பெறுபேறுகளை பார்க்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்.

கம்பளை பிரதேசத்தில் மகாவலி கங்கையில் நீராட சென்ற 17 வயது பாடசாலை மாணவரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை அறிந்து கொள்ள உயிரிழந்த மாணவர் உள்ளிட்ட சில மாணவர்கள் நேற்றைய தினம் கம்பளை நகருக்கு சென்றுள்ளனர்.
பின்னர் , அவர்கள் மகாவலி கங்கையில் நீராட சென்றுள்ளனர்.
இதன்போதே, குறித்த மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
கம்பளையில் பரீட்சை பெறுபேறுகளை பார்க்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்.
Reviewed by nafees
on
03:57
Rating:
Reviewed by nafees
on
03:57
Rating:
No comments: