அரசாங்கம் எங்களுடையதாக இருந்தால் வஸீம் தாஜுதீனை கொலை செய்தவர்களை நாளை காலை சட்டத்தின் முன் நிறுத்துவோம் ...
அரசாங்கம் எங்களுடையதாக இருந்தால் வஸீம் தாஜுதீனை கொலை செய்தவர்களை
நாளை காலை சட்டத்தின் முன் நிறுத்துவதாக அமைச்சர் பாடலி சம்பிக ரனவக குறிப்பிட்டார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள அக்கட்சி காரியாளயத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசாங்கள் தங்களுடையதல்ல என்பதே பிரச்சினை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் எங்களுடையதாக இருந்தால் வஸீம் தாஜுதீனை கொலை செய்தவர்களை நாளை காலை சட்டத்தின் முன் நிறுத்துவோம் ...
Reviewed by nafees
on
07:20
Rating:
No comments: