மினுவங்கொடை அலிகார் பாடசாலையில் அதிபர் A.J.M புர்கானின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

மினுவங்கொடை அலிகார் ம.வி த்தின் 2017 ஆண்டு கா.பொ.த (சா /த) பரீட்சையில் அதி உயர்ந்த
சித்தியை பெற்ற பாத்திமா சஸ்மினா இன்று கல்எளியாவில் மின்னும் தாரகையா ஜொலித்துக் கொண்டு இருக்கின்றார்.
இவர்களுடன் பாத்திமா மிப்ரா 7A 2Cயுடனும் ரஹ்னா ரைஸ்டீன் 7A 2B சிறந்த பெருபேருகளுடன் பாடசாலைக்கு நற்புகழை தேடிக் கொடுத்திருக்கிறார்கள்.
இவர்களின் இப் புகழிற்க்கும் சாதனைகளிற்க்கும் அவர்களின் பெற்றோர்கள் போன்று முன்னால் பாடசாலை அதிபர் A.J.M FURKHAN அவர்களின் வழிகாட்டல்களும் ஆர்வமூட்டளும் இன்றியமையாதது.
இவரின் பதவிக்காலத்தில் பின் தங்கியிருந்த பாடசாலை அபிவிருத் திட்டங்களை முன்னெடுத்து செயற்பட்டதுடன்,புதிய உத்திகளைப்பயன் படுத்தி இலகு வழி கல்வி கற்றல் முறைக்கான ஆலோசணைகளை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கி அவற்றை முன்னெடுத்து செயல்படுத்துவதற்கான வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளார்.
மேலும் இவர் 2016 ம் ஆண்டின் சிறந்த அதிபருக்கான " குரு ப்ரெதீபா" விருதினைப் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. இவரின் இம்மகத்தான சேவையின் பயனாக இம்முறை இப்பாடசாலை மாணவர்கள் சிறந்த பெருபேருகளை பெற்றுள்ளனர்.
இவர்கள் அனைவரது எதிர் காலம் வெற்றி பாதையில் அமைய வாழ்த்துவதுடன் , இவர்போன்ற அதிபர் ஒருவரின் சேவையை எதிர்காலத்தில் இப்பாடசாலை இழந்தது வருத்ததிற்குரிய காரணமாகும்.
- Faraz Razeen -
மினுவங்கொடை அலிகார் பாடசாலையில் அதிபர் A.J.M புர்கானின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
Reviewed by nafees
on
01:49
Rating:
Reviewed by nafees
on
01:49
Rating:
No comments: