9 A எடுத்த மாணவன் உயிரோடில்லை! கதறும் குடும்பம்.

9 A எடுத்த மாணவன் உயிரோடில்லை!
யாழ், சாவகச்சேரி, மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்துக்கு அருகில் கடந்த (28 டிசம்பர் 2017) அன்று இடம்பெற்ற விபத்தில் பலியான மாணவன் க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் 9 A எடுத்து சிந்தியடைந்துள்ளார்.
கோணேஸ்வரன் கருசன் என்ற மாணவனே வெளியாகியுள்ள சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின் படி 9ஏ தர பெறுபேற்றினை பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தன் பிள்ளையின் பெறுபேறுகளை பார்த்த பெற்றோர் மற்றும் குடும்பம் கதறி அழுகின்றது.
-அல்மசூறா / மடவளை நியூஸ்
9 A எடுத்த மாணவன் உயிரோடில்லை! கதறும் குடும்பம்.
Reviewed by nafees
on
04:03
Rating:
Reviewed by nafees
on
04:03
Rating:
No comments: