நாளையும் (7) கண்டி மாவட்ட பாடசாலைகள் விடுமுறை.



கண்டியில் சில பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள அசாதாரன நிலையை கருத்தில் கொண்டு நாளையும் (7)
கண்டி மாவட்ட பாடசாலைகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை 3 நாள் பாடசாலை விடுமுறை என வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என தெரிவிக்கப்படுகிறது. 

நாளையும் (7) கண்டி மாவட்ட பாடசாலைகள் விடுமுறை. நாளையும் (7) கண்டி மாவட்ட பாடசாலைகள் விடுமுறை. Reviewed by nafees on 06:58 Rating: 5

No comments:

Powered by Blogger.