6 சுதந்திர கட்சி அமைச்சர்களை தவிர அனைவரும் பிரதமருக்கு எதிராக வாக்களிப்பர் : டி பி ஏக்கனாயக்க



பிரதமர் ரனில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஶ்ரீ லங்கா
சுதந்திர கட்சியின் 6 உறுப்பினர்கள் தவிர்ந்த மற்ற அனைவரும் வாக்களிப்பார்கள் என ராஜாங்க அமைச்சர் டி பி ஏக்கனாயக்க குறிப்பிட்டார்.

நம்பிக்கையில்லா பிரேரானைக்கு ஆதரவாக வாக்களிக்கும் படி குறித்த  ஆறு பேருக்கும்  ஜனாதிபதி கூறினால் அவர்களும் அதற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என அவர் மேலும் கூறினார்.

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையேயான முக்கிய கலந்துரையாடல் 2 ம் திகதி நடைபெறும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
6 சுதந்திர கட்சி அமைச்சர்களை தவிர அனைவரும் பிரதமருக்கு எதிராக வாக்களிப்பர் : டி பி ஏக்கனாயக்க 6 சுதந்திர கட்சி அமைச்சர்களை தவிர அனைவரும் பிரதமருக்கு எதிராக வாக்களிப்பர் : டி பி ஏக்கனாயக்க Reviewed by nafees on 05:39 Rating: 5

No comments:

Powered by Blogger.