பிரான்ஸ் சூப்பர் மார்க்கெட்டில் பயங்கரவாதி தாக்குதல்: 4 பேர் உயிரிழப்பு

பிரான்சின் தெற்கு பகுதியில் உள்ள கார்கசோனே நகரில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட்டிற்குள்
பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்தினான். இதில் போலீஸ் அதிகாரி ஒருவர் காயம் அடைந்தார்.
தொடர்ந்து அவன், அங்கிருந்த சிலரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும், அந்த பகுதியில் நடந்த மற்றொரு தாக்குதல் சம்பவத்தில் 3 பேர் பலியாகியுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்று கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் சூப்பர் மார்க்கெட்டில் பயங்கரவாதி தாக்குதல்: 4 பேர் உயிரிழப்பு
Reviewed by nafees
on
11:26
Rating:
No comments: