ஏப்ரல் 4 ஆம் திகதி நம்பிக்கையில்லா பிரேரணை எடுக்கப்படுகிறது.


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நேற்று பாராளுமன்ற 
சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், எதிர்வரும் ஏப்ரில் 4 ஆம் திகதி நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றில் விவாதத்திற்கு  எடுக்க எதிரணி தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. 

இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 4 ஆம் திகதி நம்பிக்கையில்லா பிரேரணை எடுக்கப்படுகிறது. ஏப்ரல் 4 ஆம் திகதி நம்பிக்கையில்லா பிரேரணை எடுக்கப்படுகிறது. Reviewed by nafees on 00:14 Rating: 5

No comments:

Powered by Blogger.