35 வயதுக்கு மேட்பட்டவருக்கான தேசிய மெய்வல்லுனர் போட்டி.. மடவளை வீரர்கள் அசத்தல்.


அகில இலங்கை (தேசிய) மட்டத்தில் 25.03.2018 அன்று நாவலப்பிடிய விளையாட்டு மைதானத்தில் 35 வயதுக்கு மேட்பட்டவருக்கான மெய்வல்லுனர்  விளையாட்டு போட்டி நடைபெற்றது அறிந்ததே.

இதில் மடவலையை சேர்ந்த A.M.N. NUZAREEN  (HILL COUNTRY INTERNATIONAL SCHOOL)  அவர்கள் 50 வயதுக்கு மேட்பட்டவருக்கான முப்பாய்ச்சல் போட்டியில் 3ஆம் இடத்தையும் ஏனைய 3 போட்டிகளிலும் பங்கு பற்றினார்.

மற்றும் M.M. NAZZEM (ANNOOR) 55 வயதுக்கு மேட்பட்டவருக்கான WALKING RACE போட்டியில் 4ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டு எமது ஊருக்கு பெருமை சேர்ந்துள்ளார்கள்.
35 வயதுக்கு மேட்பட்டவருக்கான தேசிய மெய்வல்லுனர் போட்டி.. மடவளை வீரர்கள் அசத்தல். 35 வயதுக்கு மேட்பட்டவருக்கான தேசிய மெய்வல்லுனர் போட்டி.. மடவளை வீரர்கள் அசத்தல். Reviewed by nafees on 07:39 Rating: 5

1 comment:

Powered by Blogger.