2019 ம் ஜனாதிபதி தேர்தலில் பலமான பொது வேட்பாளரை களமிறக்க அனைவருக்கும் அழைப்பு !

2015 ம் வருடம் நல்லாட்சியை கொண்டுவர ஒன்றினைந்த அணைத்து சக்திகளும் 2019 வருடம் இடம்பெற
உள்ள ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை கொண்டுவர ஒன்றைணைய வேண்டும் என அமைச்சர் பாடலி சம்பிக ரனவக குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் கட்சிகள் நிலைத்திருக்க வேண்டும் என்றால் இளம் தலைமுறையினறுக்கு கட்சி தலைமை இடமளிக்க வேண்டும் தலைவர்கள் தானாக விலகி செல்லாவிட்டால் அவரகளின் கழுத்தை பிடித்து வெளியே தள்ள நேரிடும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
2019 ம் ஜனாதிபதி தேர்தலில் பலமான பொது வேட்பாளரை களமிறக்க அனைவருக்கும் அழைப்பு !
Reviewed by nafees
on
07:01
Rating:
எதி காலத்தில் வர கூடிய அரசாங்கத்தையும் தன கைவசம் போட்டுக்கொண்டு இனவாதத்தை முன்னதுக்க தயாராகின்றார் இவர்.இவர் எந்தக்கச்சியோடு கூட்டு சேர்ந்தாலும் முஸ்லிம் கட்சிகள் அக்கட்சியோடு சேரக்கூடாது
ReplyDelete