பஸ்யால - இப்னு உஸைமீன் மகளிர் அரபுக்கல்லூரி 2018 புதிய மாணவிகள் விண்ணப்பம்.


இக்கல்லூரியின் தேர்வுப் பரீட்சையில் பங்குபற்றுவதற்காக மாணவிகள்
பெற்றிறுக்க வேண்டிய தகைமைகள்.

✳️ -G.C.E. O/L முடித்து A/l க்கு தகுதி பெற்றிருத்தல்.
✳️ -17 வயது தாண்டாதவராயிருத்தல்.
✳️ -அல் குர்ஆனை நன்கு ஓதத்தெரிந்திருத்தல்.
✳️ -தொடர் நோய்கள் எதுவும் இல்லாமலிருத்தல்.

கல்லூரியில் கல்வி கற்கும் வாய்ப்பை பெற்ற மாணவி அடையும் நன்மைகள்.

✅-முற்றிலும் அல் குர்ஆன் அஸ்ஸூன்னா அடிப்படையில் 4 வருட பாடத்திட்டத்தைப் பூர்த்தி செய்தல்.
✅-அல் ஆலிமா பரீட்சையில் தோற்றுவதற்கான ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.
✅-கலைப்பிரிவில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றுவிப்பதற்கான
வகுப்புக்கள்.
✅-சிங்களம், ஆங்கிலம், ஆகிய மொழிப்பயிற்சி வகுப்புக்கள்.
✅-கணனி வகுப்புக்கள் - பெண்களுக்கான சுயதொழில் பயிற்சிகள்.
✅-இஸ்லாமிய குடும்பவியல் அல் குர்ஆன், அஸ்ஸூன்னா அடிப்படையிலான உளவியல் வழிகாட்டல்கள், தஃவாப்பயிற்சிகள்.

மேற்படி இப்னு உஸைமீன் மகளிர் அரபுக் கல்லூரியில் கல்வி கற்க விரும்புவோர்
08ஆம் மற்றும் 09-04-2018 ஆம் திகதிகளில் காலை 09.00 மணிக்கு
கல்லூரியில் நடைபெரும் தகுதிகான் பரீட்சையில் கலந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்.

உங்கள் விண்ணப்ப இலக்கங்களை முன்கூட்டியே பதிவுசெய்ய தொடர்புகளுக்கு

0779147770  
0772692170  
0777882003

இலக்கம் 96 எல்லலமுல்ல பஸ்யால

பஸ்யால - இப்னு உஸைமீன் மகளிர் அரபுக்கல்லூரி 2018 புதிய மாணவிகள் விண்ணப்பம். பஸ்யால - இப்னு உஸைமீன் மகளிர் அரபுக்கல்லூரி 2018 புதிய மாணவிகள் விண்ணப்பம். Reviewed by nafees on 22:20 Rating: 5

No comments:

Powered by Blogger.