புதிய மாணவர் அனுமதி - 2018

ஹிப்ழ் பிரிவு
அல் குர்ஆன் மனனப் பிரிவிற்கு 11 – 13 வயதிற்கிடைப்பட்ட அல் குர்ஆனை சரளமாக ஓதத்
தெரிந்த, நல்லொழுக்கம் உடலாரோக்கியம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
தெரிந்த, நல்லொழுக்கம் உடலாரோக்கியம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
ஷரீஆப் பிரிவு
ஷரீஆப் பிரிவிற்கு தரம் 8ற்கு சித்தியடைந்த மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். அல் குர்ஆனை முழுமையாக மனனம் செய்த ஹாபீழ்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
* ஏழு வருட ஷரீஆக் கற்கை நெறி. (தகுதி வாய்ந்த உஸ்தாத் மார்களால் தரமான விதத்தில் ஷரீஆக் கல்வி போதிக்கப்படுவதுடன், சமகால சவால்களை எதிர் கொள்ளும் விதத்தில் குத்பாப் பயிற்சி தலைமைத்துவப் பயிற்சி போன்றவைகளும் வழங்கப்பட்டு தக்வாவுடைய உலமாக்களை உருவாக்குவவதற்கான கற்கை நெறி).
* O/L,A/L, அஹதிய்யா, அல் ஆலிம் பகுதி 1, 2 மேலும் 'தர்மச்சார்ய' ஆகிய பரீட்சைகளுக்கும் மாணவர்கள் தயார் படுத்தப்படுவர்.
*தமிழ், ஆங்கிலம், சிங்களம், உருது போன்ற மொழிகளும் கற்றுக் கொடுக்கப்படும்.
*கணனி (computer) பாட நெறிகளும் தகுதிவாய்ந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும்.
எமது கலாபீடத்தில் சேர விரும்புபவர்களுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 2018-04-08 ஞாயிற்றுக் கிழமை காலை 9:00 மணி முதல் நடைபெறவுள்ளது, தேவையான ஆவணங்களுடன் கலந்துகொள்ளுமாறு வேண்டுகிறோம்
குறிப்பு : விண்ணப்பப்படிவம் அனுப்ப வேண்டியதில்லை.
தொடர்புகளுக்கு:
அதிபர் : - 0777912980.
காரியாலயம் : - 0812475709, 0772878908.
ஷரீஆப் பிரிவு : - 0753011388, 0718346200, 0772255270.
ஹிப்ழ் பிரிவு : - 0778555098.
கல்லூரி முகவரி : - Al Raheemiyya Arabic College,
Madawala Bazaar,
Kandy (20260).
புதிய மாணவர் அனுமதி - 2018
Reviewed by nafees
on
10:11
Rating:
No comments: