2017 அனர்த்தத்தில் சிக்கிய பாடசாலை மாணவிகள் அசத்தல் பெறுபேறு.

கடந்த ஆண்டு வெள்ளத்தின் மூலம் கொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலயத்தின் கல்விச் செயற்பாடு ஓரளவு பாதிக்கப்பட்டாலும் இம்முறை சாதரணன தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி இங்கு 5 மாணவிகள் 8A க்கு மேற்பட்ட சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
M.A. அத்(z)மா (9A), M.A. தை(z)னப் (9A), M.N. முஜாதா(z) (8A,B), M.N.F. நஸ்ரினா (8A,C), M.A.F. இல்மா(8A,C) ஆகிய மாணவிகளே மேற்படி சாதனையை கொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலயத்தில் நிகழ்த்தியுள்ளனர்.
மேற்படி மாணவிகளுக்கு கிராம மக்கள் சார்பாகவும், பாடசாலை நிர்வாக சபை, பாடசாலை அபிவிருத்தி சபை, பழைய மாணவர் சங்கம் மற்றும் ஏனைய சமூக சேவை அமைப்புகள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
- இப்னு அசாத் -
2017 அனர்த்தத்தில் சிக்கிய பாடசாலை மாணவிகள் அசத்தல் பெறுபேறு.
Reviewed by nafees
on
00:02
Rating:
Reviewed by nafees
on
00:02
Rating:
No comments: