2015 க்கு முன்னரை விட தற்போது இலங்கை பாதுகாப்பானதும் சுதந்திரமானதுமான நாடு

2015 க்கு முன்னரை விட தற்போது இலங்கை பாதுகாப்பானதும் சுதந்திரமானதுமான நாடு
என அமெரிக்கா நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் ஜெனிவாவில் தற்போது நடைபெறும் அமர்வில் இந்த நற் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது..
இலங்கை தொடர்பில் அமெரிக்க உள்ளிட்ட நேச நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையை அமெரிக்கா வெளியிட்டாது இதன்போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 க்கு முன்னரை விட தற்போது இலங்கை பாதுகாப்பானதும் சுதந்திரமானதுமான நாடு
Reviewed by nafees
on
22:51
Rating:
No comments: