இலஞ்சம் வாங்கிய அதிபருக்கு 20 வருட சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம். #மாத்தளை
மாத்தளை விஜய வித்தியாலயத்தில் முதலாம் தரத்துக்கு மாணவர் ஒருவரை சேர்த்துக்கொள்வதற்காக,
அத்துடன் அபராதமாக 20,000 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கு மாணவரை சேர்த்துக்கொள்ளும் நடவடிக்கையில் போதே, மாணவரின் தந்தையிடம் அதிபர் குறித்த தொகையினை இலஞ்சமாக பெற்றுள்ளார்.
மாத்தளை விஜய வித்தியாலயத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு அதிபராக கடமையாற்றிய கலுஆராச்சிகே தயாவதி (47) என்பருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் வாங்கிய அதிபருக்கு 20 வருட சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம். #மாத்தளை
Reviewed by nafees
on
05:17
Rating:
No comments: