தெல்தெனிய பிரதேச வன்முறையில் கைதான 20 பேரில் 8 பேரை விடுதலை செய்யப்பட்டனர்.


தெல்தெனிய பிரதேசத்தில்  இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யபட்ட 24 பேரில்
8 பேரை விடுதலை செய்ய தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் ஏனைய 16 பேரையும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தெல்தெனிய பிரதேச வன்முறையில் கைதான 20 பேரில் 8 பேரை விடுதலை செய்யப்பட்டனர். தெல்தெனிய பிரதேச வன்முறையில் கைதான 20 பேரில் 8 பேரை விடுதலை செய்யப்பட்டனர். Reviewed by nafees on 23:30 Rating: 5

1 comment:

Powered by Blogger.