2 கோடி பெறுமதியான மாணிக்கக் கற்கள் சிக்கியது.


2 கோடி பெறுமதியான மாணிக்கக் கற்களை இலங்கைக்கு கொண்டுவந்த, சீனப் பிரஜை ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (26) அதிகாலை 12.55 மணியளவில் ​ஹொங்கொங் நகரில் இருந்து இலங்கை வந்த குறித்த நபர், தனது பயணப்பையில் மாணிக்கக் கற்களை மறைத்து வைத்து, எடுத்து வந்துள்ளமையை தொடர்ந்து, கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து, இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த நபர் சீனாவை சேர்ந்த 39 வயதுடைய நபர், எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2 கோடி பெறுமதியான மாணிக்கக் கற்கள் சிக்கியது. 2 கோடி பெறுமதியான மாணிக்கக் கற்கள் சிக்கியது. Reviewed by nafees on 00:02 Rating: 5

No comments:

Powered by Blogger.