பொலிஸ் அதிகாரி சபான் நினைவாக பிரகடனப்படுத்தப்பட்ட பொலிஸ் வீரர்கள் தினம் இன்று 154ஆன் ஆண்டில்..


(அஷ்ரப் சமத்)

154வது ஆண்டு பொலிஸ் வீரர்கள் தினம்  மார்ச் 21ஆம் திகதி  பொலிஸ் மா
அதிபர் பூஜித்த ஜயசுந்தர தலைமையில்  பம்பலப்பிட்டி பொலிஸ் மைதாணத்தில் இன்று நடைபெற்றது


1864ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் திகதி  கேகாலை மாவட்டத்தில் மாவனல்லையில்   வன்முறையாளரை கைது செய்யும்  போது  சபான் எனும் பொலிஸ் அதிகாரி துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணமானார்.   


அன்றில் இருந்து பொலிஸ் வீரர்கள் தினம் பொலிஸ் திணைக்களத்தினால்  பிரகடனப்படுத்தப்பட்டு   பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு  வருகின்றது
பொலிஸ் அதிகாரி சபான் நினைவாக பிரகடனப்படுத்தப்பட்ட பொலிஸ் வீரர்கள் தினம் இன்று 154ஆன் ஆண்டில்.. பொலிஸ் அதிகாரி சபான் நினைவாக பிரகடனப்படுத்தப்பட்ட பொலிஸ் வீரர்கள் தினம் இன்று 154ஆன் ஆண்டில்.. Reviewed by nafees on 05:44 Rating: 5

No comments:

Powered by Blogger.